Friday, May 3, 2024




Homeதமிழ்நாடுமாலை 5 மணி நிலவரம்: தமிழகத்தில் 63.20% வாக்குப்பதிவு - தருமபுரியில் 67.52%, தென் சென்னையில்...

மாலை 5 மணி நிலவரம்: தமிழகத்தில் 63.20% வாக்குப்பதிவு – தருமபுரியில் 67.52%, தென் சென்னையில் 57.04%

சென்னை: தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி நிலவரப்படி, தமிழகத்தில் 63.20% சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தருமபுரி மக்களவைத் தொகுதியில் 67.52% சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக தென் சென்னையில் 57.04 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. தொகுதி வாரியான வாக்குப்பதிவு – மாலை 5 மணி நிலவரம்:

  1. தருமபுரி – 67.52%
  2. நாமக்கல்- 67.37%
  3. ஆரணி – 67.34%
  4. கள்ளக்குறிச்சி – 67.24%
  5. கரூர்- 66.91%
  6. சிதம்பரம் – 66.64%
  7. பெரம்பலூர் – 66.56%
  8. திருவண்ணாமலை – 65.91%
  9. சேலம்- 65.86%
  10. அரக்கோணம் – 65.61%
  11. வேலூர் – 65.12%
  12. விழுப்புரம்- 64.83%
  13. கிருஷ்ணகிரி – 64.65%
  14. ஈரோடு – 64.50%
  15. திண்டுக்கல் -64.34%
  16. நாகப்பட்டினம் – 64.21%
  17. கடலூர் – 64.10%
  18. நீலகிரி – 63.88%
  19. விருதுநகர் – 63.85%
  20. மயிலாடுதுறை – 63.77%
  21. பொள்ளாச்சி -63.53%
  22. தேனி – 63.41%
  23. தென்காசி – 63.10%
  24. தூத்துக்குடி – 63.03%
  25. ராமநாதபுரம் -63.02%
  26. தஞ்சாவூர்- 63.00%
  27. கன்னியாகுமரி – 62.82%
  28. சிவகங்கை – 62.50%
  29. திருச்சி – 62.30%
  30. காஞ்சிபுரம் – 61.74%
  31. திருவள்ளூர் – 61.59%
  32. கோவை – 61.45%
  33. திருப்பூர் – 61.43%
  34. திருநெல்வேலி – 61.29%
  35. மதுரை – 60.00%
  36. ஸ்ரீபெரும்புதூர் – 59.82%
  37. வட சென்னை -59.16%
  38. மத்திய சென்னை – 57.25%
  39. தென் சென்னை – 57.04%

மொத்தம் – 63.20% வாக்குகள் பதிவாகியுள்ளது. நிகழ்நேர பதிவுகளுக்கு >மக்களவைத் தேர்தல் @ தமிழகம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments